இலங்கை சிற்றிதலாளர்களின் ஒன்றுகூடல்.
காலம்:- 24/10/2009
இடம் :- கொழும்பு தமிழ் சங்கம்- சங்ககரன் பிள்ளை மண்டபம்.
ஒக்டோபர் வாசிப்பு மாதத்தைமுன்னிட்டு இலங்கை சிற்றிதழ்களின் வளர்ச்சிப் பரப்பை விரிவுபடுத்தும் முகமாக, இலங்கை சிற்றிதழ்களின் அறிமுகமும், இதழாசிரியர்களின் சந்திப்பும் நடை பெறவுள்ளது, இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு
அந்தனி ஜீவா- (செயலாளர்)-0776612315
2 கருத்துகள்:
இனிமையான வலைப்பதிவு அனுபவத்திற்கு வாழ்த்துக்கள் பர்வீன்!!!!!!!!
நன்றி "கலை" மெய்யிலேயே உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும், வலைப்பதிவுகள் பற்றிய பதிவுகளை என்னுள் ஆழமாய் விதைத்தவர் நீங்கள் தான்...
கருத்துரையிடுக