நான்.........
நான்
தலைக்கணத்தின்
அத்திவாரம்..
நான்..அழிய வேண்டும்
நாடு செழிக்க
அம்பு இல்லாமல்
இதயத்தை காயப் படுத்தும் நான்
"பார்த்ததையும், படித்ததையும் பகிர்தல் அலாதியான அனுபவம்தான்"
நான்
தலைக்கணத்தின்
அத்திவாரம்..
நான்..அழிய வேண்டும்
நாடு செழிக்க
அம்பு இல்லாமல்
இதயத்தை காயப் படுத்தும் நான்
Back to TOP by
0 கருத்துகள்:
கருத்துரையிடுக